நடிகை நயன்தாராவை மேடையில் நடிகர் ராதா ரவி கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. மேலும் ராதா ரவியை திமுக கட்சியிலிருந்து விலக்கினார்கள். ஆனால் அவரும் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீரெட்டி ராதா ரவி நயன்தாராவை பேசியதை வைத்து இந்த மாதிரியான வார்த்தைகளை நான் ஏற்கமாட்டேன். நேரடியாக சென்று அறைந்துவிடுவேன்.
நயன்தாரா கண்ணியமான பெண், ஆனால் நான் கொடூரமான பெண் என கூறியுள்ளார்.