சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரியவாயு 240 ரூபாவால் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: