நல்லூர் திருவிழாவிற்கு சென்ற இளைஞனுக்கு நடந்தது என்ன ?

0
482

நல்லூர் திருவிழாவிற்கு சென்ற இளைஞன் ஒருவரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லூரில் தற்போது நடைபெற்று வரும் திருவிழாவுக்கென, கந்தர்மடத்தில் இருந்து நேற்று மாலை சென்ற இளைஞனையே காணவில்லை.

இது தொடர்பில் இளைஞனின் தாயார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleகாரில் குளிரூட்டிபயன்படுத்துபவர்களுக்கு ஓர் அறிவுறுத்தல்!
Next articleதொடருந்துப் பயணிகளுக்கான முக்கிய செய்தி!