நயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்!

0
535

நயன்தாரா குறித்து மிக மோசமான வார்த்தைகளை ராதாரவி மேடையில் பேசியது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திரையுலகில் உள்ள பலரும் இதற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராதாரவியின் தங்கை ராதிகா டுவிட்டரில் ஏதோ பட்டும் படாதது போல் ஒரு கருத்தை கூறியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கோபம் தான் ஆகியுள்ளனர், எதுவென்றாலும் வெளிப்படையாக பேசுங்கள்.

ஏதோ பேச வேண்டும் என்பது போல் ஒரு கருத்தை பகிராதீர்கள், என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர், இதோ…

Previous articleஅன்று தேவர்மகன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்! இன்று வில்லியாக கலக்கும் பிரபல நடிகை!
Next articleவிமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!