நடுரோட்டில் குத்தாட்டம் போடும் இளம் பெண்! வியக்கும் பார்வையாளர்கள்! வைரலாகும் காட்சி!

0
539

தமிழ் பெண் ஒருவர் நடுரோட்டில் நடனம் ஆடும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

தமிழரின் கலாச்சார மற்றும் பாரம்பரிய அடையாளத்தை சித்தரிப்பதில் நடனம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

அது மாத்திரம் இன்றி, இந்த நடனம் ஒரு மக்களை மகிழ்விக்கும் பொழுது போக்காகவும் கருதப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் திறமை பலரை வியக்க வைத்துள்ளது.

Previous articleகதவை திறந்து திடீரென்று வந்த இளைஞரின் அட்டகாசமான செயல்! நொடியில் மாறிய இளம் யுவதி! வைரலாகும் காட்சி!
Next articleவெளிநாட்டில் வேலை பார்த்து வந்த காதலன்! சொந்த ஊர் திரும்பிய பின் காதலியின் ஆபாசபுகைப்படங்களை பரப்பியதன் பின்னணி!