நடிகை பிரியா ராமன்! எனக்கு செம்பருத்தி சீரியலில் நடிக்க விருப்பமில்லை!

0
590

90களில் முன்னணியில் இருந்தவர் நடிகை பிரியா ராமன். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு செம்பருத்தி சீரியல் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் தனக்கு செம்பருத்தி சீரியலில் நடிக்க முதலில் விருப்பமில்லை என கூறியுள்ளார்.

“பின்னர் சேனல், தயாரிப்பாளர் தொடர்ந்து வற்புறுத்தியதால் சீரியலில் வரும் ஒருசில சீன்கள் பற்றி கேட்டேன். தெலுங்கு சீரியலின் சில எபிசோடுகளை பார்த்தேன். பின்னர் இந்த சீரியலில் நடித்தே ஆகவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்” என பிரியா ராமன் கூறியுள்ளார்.

அவர் பேசிய முழு Exclusive பேட்டி இதோ..

Previous articleஅடுத்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மாப்பிள்ளை யாருனு தெரியுமா?
Next articleபடு சோகமான சம்பவம்! பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே உயிரிழந்த பிரபலம்!