Home thatstamil one india tamil oneindia tamil நடிகை குஷ்பு இட்லி குறித்து அவரின் மகள் வெளியிட்ட ரகசியம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை குஷ்பு இட்லி குறித்து அவரின் மகள் வெளியிட்ட ரகசியம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
617

நடிகை குஷ்புவுக்கு கோலிவுட் ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடி வருகின்றனர். அவரது பெயரில் இட்லி அறிமுகப்படுத்தி ரசிகர்கள் பெருமையாக கூறி வருகிறார்கள்.

இன்றும் கடைக்கு சென்றால் பலர் குஷ்பு இட்லி கேட்டு சாப்பிடுகின்றார்கள். இந்நிலையில் இட்லி என்றாலே நடிகை குஷ்புவுக்கு பிடிக்காதாம்.

அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் அவரின் மகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியான விடயமே.

அது மாத்திரம் இல்லை, அம்மாவின் படத்தை ஒரு போதும் பார்க்க விரும்புவது இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, அம்மாவின் ரசிகர்கள் பொது இடங்களில் செல்ப்பி எடுக்கும்படி நிறைய தொல்லை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அது எனக்கு சுத்தமாக பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சமூகவலைத்தளத்தில் பலர் என்னை குண்டு என்று திட்டுவதாகவும் சோகத்துடன் கூறியுள்ளார்.

Previous articleஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா! கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Next articleஇந்தியாவுக்கு பயங்கரவாதிகள் விடுத்த புதிய எச்சரிக்கை!