40 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகை ஊர்வசியின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா?

0

40 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகை ஊர்வசியின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா?

நடிகை ஊர்வசி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற‌ தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமனார். கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும், காமெடி நடிகையாகவும் நடித்து வந்தார்.

கடந்த 2000ஆம் ஆண்டு இவர் நடிகர் மனோஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் தமிழ் சீரியலில் நடிக்கின்றார் ஊர்வசி. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது திருமணம் என்ற சீரியலிலும் நடிக்கிறார்.

கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டார். 2014ஆம் ஆண்டு 40 வயதில் நெருங்கிய நண்பரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது மகன் ஒருவரும் உள்ளார். தற்போது படவாய்ப்புகள் இல்லாத நிலையில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார் நடிகை ஊர்வசி.

By : Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 10.12.2019 ! செவ்வாய்க்கிழமை !
Next articleரைசாவை திட்டும் ரசிகர்கள்! நீங்க டேற்ரிங் பண்றதுக்கு எங்க ஊரு பேரை கேவலப்படுதாதிங்க!