தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராக தற்போது நடிகர் சூர்யா வலம் வருகிறார்.
இவரும் நடிகை ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தேவ், தியா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.


இந்நிலையில் தற்போது நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகை படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதேவேளை, குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.




