மதுரையில் தனியார் கருதரிப்பு மைய விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகுமார் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டிவிட்ட காட்சி வேகமாக பரவி வருகிறது.
பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் கருதரிப்பு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகுமாரை பார்த்ததும் ரசிகர் ஒருவர் செல்போன் மூலம் செல்பி எடுக்க மூற்பட்டுள்ளார்.
இதனை பார்த்த சிவகுமார் அந்த ரசிகனின் செல்போனை ஆவேசமாக கீழே தட்டிவிட்டார். இதனை கண்ட அங்குள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: