நடிகர் சாந்தனுவின் மற்றொரு முகம்! பாருங்க நிச்சயம் ஷாக் ஆவீங்க!

0
511

சமூக வலைதளங்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் டிக் டாக்கில் இளம் தலைமுறையினர் எந்நேரமும் நேரங்களை கழித்து வருகின்றனர்.

தனது திறமைகளை நகைச்சுவைக் வீடியோக்களாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். சிலரோ இதில் பல சிக்கல்களை சந்தித்தும் வருகின்றனர்.

தற்போது நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவின் டிக் டாக் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது. இதில் அவரது எதார்த்தமான நடிப்பு காண்பவர்களை நகைச்சுவையில் ஆழத்தியுள்ளது.

Previous articleகொமடி மன்னன் யோகி பாபுவிற்கு திருமணமா! அவரே கூறிய தகவல்!
Next articleவாய்வுத் தொல்லையினால தர்ம சங்கடமா! இதை சாப்பிட்டு பாருங்க!