நடிகர் கருணாஸின் மகன் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடித்து வருகின்றார்.
குறித்த படத்தில் சிறு வயது தனுஷ்ஷாக கருணாஸ் மகன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கருணாஸின் மகனின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதேவேளை, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நட்சித்திரமாக வலம்வந்தவர் நடிகர் கருணாஸ். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததும் அரசியலில் குதித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.