விஜய்யின் சர்கார் வரும் தீபாவளிக்கு ரிலீஸ். இப்போதே படத்தின் வியாபாரம் எல்லாம் தொடங்கிவிட்டது, பெரிய தொகை கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்கார் படத்தில் அரசியல் சார்ந்த படம் என்பது அனைவரும் அறிந்தது தான். மேலும் இப்படம் விஜய்யின் சுறா, பைரவா, கத்தி படங்களை ஒரு முக்கிய சமூக பிரச்சனையை பேசும் படமாக இருக்குமாம்.
இந்த படத்தில் முருகதாஸ் சமூக பிரச்சனையை மிகவும் தெளிவாக பேசியிருப்பதாக நடிகர் லல்லு கூறியுள்ளார். இவருக்கு படத்தில் விஜய்யுடன் முக்கிய காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மொத்தமாக விஜய் படமா, முருகதாஸ் படமா என்று கேட்டால் மக்களுக்கான படம் என்று சொல்லி முடித்துள்ளார்.