தோழியிடம் தவறாக நடக்க முயன்றவரின் முகத்தை அடித்து கிழித்த காஜல் அகர்வால்!

0
591

வட மாநிலத்திலிருந்து வந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார், காஜல் அகர்வால். தற்போது கமலுடன் இந்தியன்-2வில் நடித்து வரும் அவர், சாதுவாக தெரிந்தாலும் பயங்கர கோபக்காரியாம்.

ஒரு முறை தனது தோழியிடம் தவறாக நடக்க முயன்றவரின் சட்டை காலரை இழுத்து பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அடித்துள்ளார்.

மேலும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரத்தை பற்றி கூறிய அவர், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். அதில் பொய் இருக்காது. ஆனால் என்னை யாரும் அப்படி அழைக்கவில்லை என்றார்.

Previous articleகடன் சுமையில் தத்தளித்த பெண்! மில்லியனராக மாற்றிய பத்து பவுண்டுக்கு வாங்கிய மோதிரம்!
Next articleயாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா! மிக சக்தி வாய்ந்த சூரிய கிரகணத்தால் பாதிக்கப்போகும் ராசிகள்!