கேடி படத்தில் ஆரம்பித்து சமீபத்தில் வெளிவந்த கேஜிஎப் படம் வரை தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை தமன்னா.
தற்போதும் அவர் கைவசம் பல படங்கள் உள்ளன.
கண்ணே கலைமானே படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது ஒருவர் தமன்னாவிடம் ப்ரொபோஸ் செய்ய, அதற்கு பதில் கொடுத்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் “தமன்னாவிற்கு அமெரிக்காவில் காதலர் இருக்கார்னு தெரியுமா” என கேட்டுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: