விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி பாடியுள்ள புதிய பாடலை இயக்குனர் சசிகுமார் தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
கிராமிய இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்து வருகின்றது இந்த ஜோடி. ஏற்கனவே சினிமாவில் அம்பரீஷ் இசையில் சார்லி சாப்ளின் 2 சின்ன மச்சான், விஸ்வாசம் படத்தில் இமான் இசையில் டங்கா டங்கா பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது.
அங்காடித்தெரு மகேஷ், ஷாலு, மனோபாலா நடிப்பில் ரெடியாகி வரும் படம். ராம் சிவா படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு அம்பரீஷ் இசை அமைக்கிறார்.
இப்படத்தில் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி ஜோடி பாடியுள்ள பாடலின் ரெக்கார்டிங் வீடியோ வெளியாகி உள்ளது. இப்பாடல் நல்ல ரீச் ஆகி வருகின்றது.