பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி கிராமத்து இனிப்பு வகைகளை பரிசாக கொடுத்துள்ளார்.
இதனை தொகுப்பாளர் மா.கா. பா மற்றும் சிறுவர்கள் எல்லோரும் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
இந்த சுவாரஷ்யமான நசைச்சுவை சம்பவம் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.




