பொதுவாக பெண்கள் இருசக்கர வாகனத்தினை ஓட்டிவந்தால் தனி ஸ்டைல் தான்… அதுவும் சற்று அழகான பெண் என்றால் ஒட்டுமொத்த பெண்கள், ஆண்கள் என அனைவரது கண்களும் அவர் மீதே இருக்கும்.
சற்று வாகனங்கள் நெரிசலான பகுதி என்றால் சிறிது தடுமாற்றம் எழலாம். இங்கும் தேவதை போன்று பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். எதிரே வாலிபர் ஒருவரும் வந்துள்ளார்.
வாலிபருக்கு வழி விடுவதற்கு என்ன செய்வதென்று புரியாத இந்த இளம்பெண் சாலையில் வாகனத்தை போட்டுவிட்டு படுத்துவிட்டார். ஆனால் எதிரே வந்த வாலிபரோ செய்த செயலை நீங்களே பாருங்க.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: