தென்னிந்தியாவில் சமூக வலைத்தளத்தில் யார் டாப்?

0
800

தற்போது ஹீரோக்கள் எவ்வளவு மாஸ் உள்ளது, ரசிகர்கள் எவ்வளவு உள்ளனர் என்பது சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு உள்ள ரசிகர்கள் எண்ணிக்கையை வைத்தே பலரும் குறிப்பிடுகிறார்கள்.

தற்போது தென்னிந்தியாவில் முதலிடத்தில் உள்ளவர் யார் தெரியுமா? மகேஷ் பாபு தான். ட்விட்டரில் எப்போதும் அக்டிவாக இருக்கும் அவரை 6.7 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவருக்கு தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து 13 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

இது மற்ற முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ராம் சரண் போன்றோரை விட மிக அதிகம்.

Previous articleவிஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை!
Next articleஜெயலலிதா போல் திருமணம் செய்யாமல் வாழ்வேன்! கார்த்திக்கு நான் என்பதை காண்பிப்பேன்.. நடிகை ஸ்ரீ ரெட்டி!