நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன்2 பட ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். அது மட்டுமின்றி அவரது நடிப்பில் பேரிஸ் பேரிஸ் உள்ளிட்ட சில படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
தற்போது காஜல் அகர்வாலின் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. அவர் துளி கூட மேக்கப் இல்லாமல் விமான நிலையம் வந்த புகைப்படம் தான் அது.
மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது..