காட்டில் மரங்களை வெட்டி சாய்த்து கொண்டிருக்கும் போது வெட்டி விழுந்த மரத்தில் இருந்து ஒரு பகுதி வெட்டியவர் மீது பாய்ந்து விழுந்துள்ளது.
இந்த அதிர்ச்சி காட்சியை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்துள்ளனர்.
குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.