திடீரென மயங்கி விழுந்த சேரன்! பதற்றத்தில் குடும்பத்தினர்

0
507

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது.

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிக் பாஸ் கடினமான டாஸ்க் கொடுத்துள்ளார்.

எப்படியாவது மதிப்பெண்களை பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

போட்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருந்த தருணத்தில் திடீரென சேரன் மயங்கி விழுகின்றார். அவருக்கு என்ன நடந்தது என்பது தெரிய வில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஒரு வேளை கடினமான போட்டியால் மயங்கி விழுந்திருப்பாரே என்று எண்ணத் தோன்றுகின்றது. பொருத்திருந்து பார்ப்போம் இன்று இரவு நிகழ்ச்சியில் தெரிந்து விடும்.

Previous articleயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு படையெடுக்கும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Next articleகமலை அசிங்கப்படுத்திய சரவணன்! வெளியேற்றத்துக்கு இந்த குறும்படம் தான் காரணமா?