Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam திடீரென உருமாறிய விநாயகர் சிலை! கோவில் வாசலில் அலையென திரண்ட பக்தர்கள்.. தீயாய் பரவும் காட்சி!

திடீரென உருமாறிய விநாயகர் சிலை! கோவில் வாசலில் அலையென திரண்ட பக்தர்கள்.. தீயாய் பரவும் காட்சி!

0
1264

சென்னை – கல்மண்டபம் அங்காளம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோயிலில் உள்ள விநாயகர் சிலை திடீரென அம்மன் உருவமாக மாறியுள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் வைரலாக பரவியமையால் கோவில் வாசலில் பக்தர்கள் அலையென திரண்ட வண்ணம் உள்ளன.அது மட்டும் இன்றி, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றனர்.

Previous articleஆர்யாவின் திருமணம் உறுதியானது!? நம்ம இலங்கை பெண்ணுதான் ஜோடி! இன்ப அதிர்ச்சியில் அகாதா?
Next articleஉலகில் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளார்கள் தெரியுமா?