மேயாத மான் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் விவேக் பிரசன்னா திடீர் என்று உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி விட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த படத்திற்கு முன்பாகவே விஜய் சேதுபதி நடித்த சேதுபதி , இறைவி, மாநகரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது மேயதமான் திரைப்படம் தான்.
தற்போது இவர், அமலா பால் நடித்த ஆடை படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர், என்ற படத்தில் இணைந்துள்ளதை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.
அவர்கள் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் நடிகர் விவேக் பிரசன்னா அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஒல்லியாக மாறியுள்ளார்.
மேலும், நடிகர் விவேக் பிரசன்னாவின் சமீபத்திய புகைப்படம் நடிகர் வெளியாகியுள்ளது. அதிலும் அவர் உடல் எடை குறைந்தே காணப்படுகிறார். இதேவேளை, குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.