திடீரென்று தேம்பி தேம்பி அழும் ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்- மஹத் ஏதாவது செய்தாரா?

0
477

பிக்பாஸ் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்களது குடும்பத்தை பிரிந்த தான் வீட்டிற்குள் இருக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வந்த சில நாட்களில் போட்டியாளர்கள் பலர் கஷ்டப்பட்டனர்,

நேற்று மஹத் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் பிக்பாஸ் வீடே சோகமானது.

இப்போது வந்த புதிய புரொமோவில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் தேம்பி தேம்பி அழுகின்றனர். காரணம் அவரவர் வீட்டில் இருந்து வந்த கடிதம். இதுநாள் வரை யாஷிகா அழுவாரா என்று கேட்ட ரசிகர்கள் இப்போது அவர் ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுகிறார் என்று கஷ்டப்படுகின்றனர்.

நீங்களும் இந்த புரொமோவை பாருங்கள் ஆனால் அழுதிடாதீர்கள்.

Previous articleபிக்பாஸில் இருந்து வந்ததும், மஹத் கன்னத்தை ஓங்கி அறைந்த சிம்பு! வைரலான வீடியோ!
Next articleசர்கார் ரகசியம் இது தானா? விஜய் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. செம்ம அப்டேட் இதோ