ஓடும் ரயிலி ஏற முயன்ற இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரழந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில் இளைஞர் ஒருவர் வேகமாக செல்லும் ரயிலில் ஏற முயற்சிக்கும் போது கால் இடரி கீழே விழுந்துள்ளார். இது குறித்த சி,சி,டி,வி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஓடும் ரயிலில் இது போன்ற எத்தனை விபத்துகள் நடந்தாலும், இதன் ஆபத்தை உணராமல் மீண்டும் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு தான் வருகின்றனர்.