தளபதி63 இந்த ஹாலிவுட் படத்தின் காபியா! புதிய சர்ச்சை!

0
449

அட்லீ இயக்கிய படங்கள் அனைத்தும் கதை தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. அது பற்றிய பஞ்சாயத்து பலமுறை நடந்துள்ளது.

தற்போது அட்லீ இயக்கிவரும் தளபதி63 படத்தின் கதை இப்போதே சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்துளளது.

இந்த படம் எஸ்கேப் டு விக்டரி என்கிற ஹாலிவுட் படத்தின் காபி என கூறப்படுகிறது. அட்லீ இந்த படத்தில் இருந்து தான் பல காட்சிகளை எடுத்துள்ளார் என சினிமா வட்டாரத்தில் பேச்சு உள்ளது. அதில் ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டெர் ஸ்டாலோன் நடித்துள்ளார்.

விஜய்-நயன்தாரா நடித்து வரும் தளபதி63 இதனால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. படக்குழு விளக்கம் கொடுக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous articleவயலில் இறங்கி உழவு செய்யும் சூப்பர் சிங்கர் செந்தில்! திடீரென மயங்கிய ராஜலட்சுமி! பதற்றத்தில் கோபிநாத்!
Next articleநடிகை ரெஜினாவின் காதலர் இவரா! முன்னணி நடிகர் தான்!