தளபதி விஜய் யாருடன் முக்கிய காரை ஒட்டி சென்றார்.. தளபதி விஜய்யின் இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.
அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65. இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.
இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் அமைத்து நாடகவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.
இந்நிலையில் தளபதி விஜய் காரை ஒட்டி செல்ல அவருடன் பிரபல காமெடி நடிகர் சதிஷ் செல்பி எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் அந்த புகைப்படம் பைரவா திரைப்படத்தின் போது எடுக்கப்பட்டது என தெரிகிறது, இவர்கள் இருவரும் அப்போது தான் கடைசியாக ஒன்றாக நடித்தனர்.