தளபதி விஜய் இரட்டை வேடத்தில் எந்த படம் தெரியுமா?

0
491

தளபதி விஜய் இரட்டை வேடத்தில் எந்த படம் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மற்றும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தவகையில், மாஸ்டர் திரைப்படமானது எப்போது வெளியானாலும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. இதனை இயக்குனர் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்.
தளபதி விஜய் இரட்டை வேடத்தில் எந்த படம் தெரியுமா?

By: Tamilpiththan

Previous articleஇன்று காரைநகரிலிருந்து யாழ்பாணத்தை நோக்கி சென்ற பஸ் வண்டி ஒன்று வீழ்ந்து பாரிய விபத்துக்கு உள்ளாகியது!
Next articleநீங்களும் மைக்கல் ஜாக்சன் போல டான்ஸ் பண்ண போறீங்களா!.. இப்படி செய்தால் Easy யா பழகிடலாம்! விடியோவை பார்த்து..