தல அஜித் வாங்கியுள்ள புதிய கார் – புகைப்படம் இதோ!

0

நடிகர் தல அஜித் என்னதான் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், ப்ரோபெஷ்னல் ரேசராக இருந்தாலும் எப்போதும் சிம்பிளாக ஒரு ஸ்விப்ட் காரில் தான் வருவார். அதை தான் அதிகம் பயன்படுத்துவார்.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய வோல்வோ காரை அவர் வாங்கியுள்ளார்.

அந்த காரின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Previous articleகண்ணீர் விட்டு அழுத இளம் நடிகை! என்னை பல முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள்!
Next articleஇலங்கையில் அரிய வகை அணில்கள் கண்டுபிடிப்பு!படம் உள்ளே!