தல அஜித்தின் மகன் ஆத்விக் இப்போ எப்படியிருக்காங்னு தெரியுமா! தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்!

0
472

அஜித் ரசிகர்கள் எப்படி அஜித்தின் படங்கள் குறித்த, எந்த தகவல் வந்தாலும் கொண்டாடுவார்களோ… அதே போல் குட்டி தல என அஜித் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ‘ஆத்விக்’ பற்றி எந்த தகவல் வந்தாலும் அதையும் படு வைரலாக்கிவிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது அஜித் ரசிகர்கள் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டீசர் குறித்த தகவல் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்த திரைப்படம் பாலிவுட்டில் வெற்றி பெற்ற படமான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டாலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ‘அபிஷேக் பச்சன்’ நடித்த கலக்கிய கோர்ட் சீன் , சண்டை காட்சிகளில் எப்படி அஜித் நடித்திருப்பார் என்பதை பார்க்க வெறித்தனத்தோடு காத்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் பல தல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தல அஜித் குறித்து, புதிய தகவல் வெளியாக வில்லை என்றாலும், குட்டி தல ‘ஆத்விக்’ ஷாலினியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது அனைத்து அஜித் ரசிகர்களாலும் அதிகம் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.

Previous articleஇன்று முதல் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை !
Next articleகுழந்தையை அனாதையாக விட்டு தூக்கில் தொங்கிய இளம் தம்பதி! கடைசியாக தாயிடம் செல்போனில் கூறிய வார்த்தை!