தமிழகத்தை மட்டுமின்றி உலக மக்களையும் கொந்தளிக்க வைத்த பொள்ளாச்சி சம்பவம் இன்றும் மக்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், இளைஞர்கள் சிலர் அந்த சம்பவத்தினை கண்டித்து பாடல் ஒன்றினை பாடியுள்ளனர்.
குறித்த பாடல் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருவதுடன், இளைஞர்களுக்கு சமூகவாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




