அவர் இது தொடர்பாக டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளாா்
தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.
அரசோடு சேர்ந்து மக்களாகிய நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் இருக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வாழ்வாதார உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) March 19, 2020
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: