தன் நிறம் குறித்த கிண்டல் பற்றி அட்லீ சில வருடங்களுக்கு முன் கூறிய செம்ம பதில்!

0
437

அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். தளபதி விஜய்யுடன் தொடர்ந்து மூன்று முறை பணியாற்றிவிட்டார். இந்நிலையில் இவர் நேற்று சென்னை மேட்ச் பார்க்க வந்தார்.

அப்போது அவர் நிறம் குறித்து பல கமெண்ட்ஸ் எழுந்தது, உடனே அட்லீக்கு ஆதரவாக பல குரல்கள் வந்துக்கொண்டு இருந்தது.

அட்லீ சில வருடங்களுக்கு முன்பு தன் நிறம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார், அதில் கூறுகையில் ‘அதெல்லாம் பற்றி கவலைக்கொள்வதே இல்லை.

ஹர்ட் என்ற நிலைக்கு முன்னால் வரை அவர்கள் கமெண்ட் செல்லும், அதோடு என் மனதை வேறு பக்கம் கொண்டு சென்றுவிடுவேன், இதெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லை’ என கூறியுள்ளார்.

Previous articleஎதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிற ஐந்து ராசிகள் எவை தெரியுமா! அட நீங்களும் இந்த ராசியா!
Next articleதேவதையாக வந்த இளம்பெண்! திடீர்னு செய்த செயலைப் பாருங்க! விபத்துனு தப்பா நினைச்சிடாதீங்க!