தன்னிடம் வேலை பார்ப்பவரை ஷுவால் கழுத்தை நெரிக்கும் முதலாளி- பதற வைக்கும் வீடியோ!

0
622

உலகத்துல இயேசு, காந்தி னு எத்தன பேர் மத்தவங்க கிட்ட அன்பா இருக்கனும்னு சொன்னாலும் எவனும் திருந்த போறதுல.

இப்ப பாருங்க அப்படிபட்ட ஒரு கொடூரனோட வீடியோ வைரலாகி வருது. தன் கிட்ட வேலை செய்யுற ஒருத்தன தன்னோட எரும மாட்டு ஷுவால அவனோட கழுத்த நெருக்கிறாரு.

அவனே பாக்க அப்படியே நோஞ்சா மாதிரி இருக்கான், அவன இப்படி கொடும படுத்தினா என்ன ஆகுறது.

நீங்களே பாருங்க இந்த வீடியோவ,

Previous articleஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம் !
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் வியாழக்கிழமை – 17.10.2019