திருநெல்வேலி மாவாட்டம் சுரண்டை பகுதியில் சாலையில் தனியே நடந்து சென்ற பெண்ணிடமிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் நகையை பறித்து சென்ற சி,சி,டி,வி காட்சி வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில் கடைக்கு சென்று விட்டு செல்லும் பெண்ணை இருசக்கர வானத்தில் நபர் ஒருவர் பின்தொடர்ந்து செல்கிறார்.
யாரும் இல்லாத நேரத்தில் அப்பெண்ணிடம் இருந்து சங்கலியை பறித்து செல்கிறார். சி,சி,டி,வி காணொளியை வைத்து பொலிசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.