தந்தையை இழந்து வறுமையில் சிக்கித் தவித்த பூவையார் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா!

0
719

சூப்பர் சிங்கர் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து 10 லட்சம் ரூபாயை பரிசாக தட்டிச் சென்றவர் பூவையார்.

அவரின் சோகமான வாழ்க்கையைக் கூட பொருட்படுத்தாமல் எப்படியும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கையுடன் வெற்றியை நோக்கி போராடினார்.

அவரின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து கொண்டிருக்கின்றது. அது தான் பிரபல ரிவியில் சூப்பர் சிங்கரில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

8 வயதில் தனது தந்தையை இழந்து தன் குடும்ப சுமையை சுமந்து வந்த பூவையாருக்கு பிரபல ரிவி மேடை புகழையும், மகிழ்ச்சியையும் வாரிக் கொடுத்தது.

இதன் போது தான் ஹிப் ஹாப் அரசன் ஆதியுடன் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பரிசாக பெற்ற பணத்திற்கு முதன்முதலாக தனது தாய்க்கு புடவை எடுத்துக் கொடுப்பதாக கூறிய பூவையார் தற்போது என்ன செய்கிறார் என்பதை நீங்களே காணொளியில் காணலாம்.

Previous articleதிருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து செய்த இந்த தமிழ் நடிகர், நடிகைகளை பற்றி தெரியுமா! வெளியான புகைப்படங்கள்!
Next articleபிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரபல தொகுப்பாளினி! கடும் குழப்பத்தில் ரசிகர்கள்! வைரலாகும் சர்ச்சைக்குரிய புகைப்படம்!