பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பலரின் கோபத்திற்கு ஆளானவர் மீரா மிதுன். நடிகையான இவர் ஒரு மாடலாகவும் உள்ளார், பல நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
நடுவில் மாடல் ஷோ நடத்தி மோசடி செய்ததாக அவர் மீது போலீஸ் புகார் எல்லாம் வந்திருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.
அண்மையில் அவர் தண்ணீரில் உடையை படு கவர்ச்சியாக அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு புகைப்படம் தேவையா என திட்டி வருகின்றனர்.