தட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது! வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி!

0
574

பொதுவாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி பஞ்சமே இருக்காது…. கவலைக்கு நிச்சயம் இடமே இருக்காது… ஆம் தனது சுட்டித்தனத்தினால் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்க வைப்பார்கள்.

தற்போது இணையத்தில் பல குழந்தைகள் பிரபலமாகி வருகின்றனர். தனது சுட்டித்தனத்தினாலும், பேச்சினாலும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

இங்கு குழந்தை ஒன்று சாப்பாடு முன்பு அமர்ந்துகொண்டு கடவுளை பிரார்த்தனை செய்யும் அழகினையும், தட்டில் இருக்கும் சாப்பிட்டினை சாப்பிடுவதற்கு அது படும் கஷ்டத்தினையும் இங்கே காணலாம்.

Previous articleஉங்கள் முன்ஜென்ம மரணம் எப்படி நடந்தது என்பதை இந்த அடையாளங்களை வைத்தே தெரிஞ்சிக்கலாம் !
Next articleமுடி அடர்த்தியாக வளர! இய‌ற்கை வைத்தியம்!