தங்க நகைகள், காணி உறுதிப் சம்மந்தாமான பத்திரங்கள் மற்றும் பணம் போன்ற பொருட்களை தயாராக வைத்திருக்கும்படி அறிவுறுத்தல்!

0
1411

தற்போது நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவருவதால், நாட்டில் தற்போது அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாளும் மக்கள் தமது பொறுமதியான தங்க நகைகள், காணி உறுதிப் சம்மந்தாமான பத்திரங்கள் மற்றும் பணம் போன்ற பொருட்களை எடுத்து தயாராக வைத்திருக்கும்படி அறிவுறுத்தல் விடுக்கப்படுள்ளது.

இத் தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றும் இடர் வலையப் பகுதிகளில் வாழும் மக்கள் அனர்த்தம் ஏற்படுமாயின் அந்த பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்து போகும் வகையில் தயாரான இருக்கும்படியும் மக்களுக்கு இவ் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

By: Tamilpiththan

Previous articleபுத்தரது ஆண்(குறியில்)! என சர்ச்சையாக பதிவிட்ட எழுத்தாளர்!
Next articleநயந்தாராவின் திடீரென தீயாய் பரவும் வீடியோ! அந்த இடத்தில் பட்ட நடிகரின் கால்! ரசிகர்கள் ஷாக்..