தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

0

உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவ்யோர்க் சந்தையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1348 டொலர் 31 சதமாக பதிவாகியுள்ளது.

ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை இவ்வாறு திடீரென உயர்வடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மையே இந்த திடீர் விலை உயர்வுக்கான காரணம் என கூறப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகட்டுநாயக்காவில் மோடியை வரவேற்பது யார்! கடும் குழப்பத்தில் அரசியல் மட்டம்!
Next articleசிங்கப்பூரில் கோத்தபாயவுக்கு இருதய சத்திர சிகிச்சை!