ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 40வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இன்னும் சற்று நேரத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
இந்நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
இலங்கைக்கு ஆதரவான முறையில் பிரேணையை நிறைவேற்றுதில் இலங்கை சார்ப்பில் சென்றுள்ள அரசு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.