Home thatstamil one india tamil oneindia tamil ஜீ.வி.பிரகாஷின் தங்கையும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்! அவரது அழகிய புகைப்படங்கள்!

ஜீ.வி.பிரகாஷின் தங்கையும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்! அவரது அழகிய புகைப்படங்கள்!

0
425

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஜீ.வி.பிரகாஷ். முதலில் இசையமைப்பாளராகி பின்னர் சினிமா ஹீரோவாக ட்ரான்ஸ்பார்ம் ஆனவர் அவர்.

தற்போது அதே குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகை சினிமாவுக்கு வருகிறார். ஜீ.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ தற்போது விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பவானி இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார்.

அவரது அழகிய புகைபடங்கள் இதோ..

Previous articleஅண்ணன் தூக்கில் தொங்கிய அதே மரத்தில்! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பி! முல்லைத்தீவில் சோகம்!
Next articleஇரவு ஷிப்ட் முடித்து திரும்பிய நபர்! வீட்டில் கண்ட காட்சியால் ஓட்டம்பிடித்த அவர்!