ஜாதகத்தில் சனி பகவானின் கெடு பலன்கள் குறைய!

0
1085

ஒருவரது ஜாதகத்தில் ஸ்ரீசனிபகவான் 6,12, இந்த இருஸ்தானங்கள் தவிர மற்றய ஸ்தானங்களுக்கு அதிபராகி, அனைத்தாய்வுகளிலும் பலம் இழந்தால், அந்த ஸ்தானங்களுக்குரிய அதிகாரங்கள் பலனில்லாமல் போய் விடும். அந்த அசுப பலன்களிலிருந்து ஓரளவு விடுபட்டு, பெருமூச்சுவிட்டு நிமிர்ந்து நடக்க. அவருக்குண்டான சுபமந்திரத்தை அனுதினமும் உச்சரித்துவர மனசாந்தமும் நிம்மதியும் தருவார் ஐயன் ஸ்ரீ சனீஸ்வர பகவான்.

சுபமந்திரம்

ஓம் நீலா,

உச்சந்தி சுவாகா சௌயே,

பங்கா,

காரிருள் மந்தா,

காக வாகனா,

கதிர் மகனே என் சஞ்சலங்கள் தீர்த்திட சடுதியில் வந்திடுவாய்

ஸ்ரீஓம் சனிபகவானே ஓம் வசிவசி வசிவசி சுவாஹா.

Previous articleஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடு பலன்கள் குறைய!
Next articleஅண்டை வீட்டாருடன் நெருங்கி பழகிய மனைவி! கணவர் எடுத்த முடிவால் உயிருக்கு போராடி வரும் பரிதாபம்!