ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும்.
ஏறு என்பது காளையை குறிக்கும் சொல்லாகும். காளையை ஓடவிட்டு அதை வீரர்கள் ஓடிபிடித்து அடக்குவது தான் ஜல்லிக்காட்டு.
இங்கு ஒரு இளைஞர் விளையாடிய ஜல்லிக்காட்டு நசைச்சுவை நடிகர் வடிவேலுவின் படத்தில் உள்ள காட்சியையும் மிஞ்சி விடும் அளவு இருக்கின்றது.
அப்படி என்ன செய்கின்றார் என்பதை நீங்களே பார்த்து ரசியுங்கள்.
https://www.facebook.com/cheddar/videos/2304600146451896/