சேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்!.. அதிர்ச்சியில் கவின் !

0
319

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள பிக்பாஸில் பல அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன.

யாரும் எதிர்பாராதவிதமாக முகேன் கோல்டன் டிக்கெட்டை வென்று இறுதி போட்டியாளராக தெரிவாகியுள்ளார்.

ஷெரின் காப்பாற்றப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்த நிலையில், சேரன் மற்றும் லொஸ்லியா பிரியாவிடை பெற்றுக் கொண்டு வருமாறு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவின், கடைசியாக லொஸ்லியாவிடம் பேசவர எதுவும் கூறவேண்டாம் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார் லொஸ்லியா.

தொலைக்காட்சியில் வெளியான இந்த ப்ரமோ பலரையும் அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது, என்ன நடக்கும் என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்!!!

Previous articleநிச்சயம் செய்துகொண்ட நகைச்சுவை நடிகர்!
Next articleவிஜய்யின் பிகிலை பின்னுக்கு தள்ளிய பிக்பாஸ் கவின் இந்தியளவில் புகழப்படுவதற்கு காரணம் என்ன?