செம்பருத்தி நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் பாராட்டுக்கள்! தீயாய் பரவும் புகைப்படம்!

0
577

செம்பருத்தி சீரியலின் நடிகை பார்வதி சீரியலின் மூலம் கடந்த ஆண்டின் பிரபலமான நடிகை என்ற விருதினை பெற்றுள்ளார்.

சின்னத்திரை நடிகைகளில் ஒரு சிலர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விடுகின்றனர்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். மலையாள சீரியல்களில் நடித்து வந்த இவர் பின்னர் தமிழ் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த விழாவில் தொகுப்பாளராக பிளாக் ஷீப் விக்னேஷும், ரியோ ராஜும் பங்குபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபிரித்தானிய இளவரசர் எடுத்த முக்கிய முடிவு! குவியும் ஆதரவு!
Next articleசிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம்! இந்த ராசிக்கு இன்று திடீர் லாபம் வீடு தேடி வரும்!