சூரிய பகவானின் பலம் உங்களுக்கு குறைவாகவிருந்தால் நீங்கள் அவசியம் செய்ய வேண்டிய பரிகாரம் இது தானாம்..!

0
585

ஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்திருந்தால் தினமும் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வதோடு, ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்ய வேண்டும்.இதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் பலத்தையும் அதிகரிக்க முடியும்.அடையவே முடியாத வெற்றிகளைக் கூட அடையலாம். ஞாயிறு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோதுமை தானம் செய்ய வேண்டும். அத்துடன் கோதுமை உணவு சாப்பிட வேண்டும்.சிவ வழிபாடு சூரியனை வலுப்பெறச் செய்யும். சிவ பக்தர்கள், சிவத்தொண்டு புரிபவர்கள், சூரியனின் அருள் பெற்றவர்களாகயிருப்பர். கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.

Previous articleShirdi Sai Baba – சீரடி சாயிபாபாவின் வார்த்தைகளுக்குள் வசப்படாத மகத்துவம்..!
Next articleஅனுமனை வழிபடுவதற்கு சிறந்த நாட்கள் இவைதானாம்..!!