ரஜினி நடிப்பில் நவம்பர் மாதம் 2.0 வெளியானதை தொடர்ந்து ஜனவரியிலேயே பேட்ட படமும் ரிலீஸ் ஆனது. இரண்ட படங்களுமே ரஜினி என்ற பெயராலேயே அதிகம் ஓடியது.
இப்போது வெளியான பேட்ட படமும் இங்கு தாண்டி வெளிநாட்டிலும் பயங்கரமாக ஓடுகிறது, விநியோகஸ்தர்கள் எல்லாம் லாபம் என்று கூறி டுவிட்டரில் அறிவித்தனர்.
எல்லா இடங்களிலும் மாஸாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் எங்கெங்கு எவ்வளவு வசூல் என்ற விவரத்தை பார்ப்போம்.
தமிழ்நாடு- ரூ. 109 கோடி
ஆந்திரா- ரூ. 8.60 கோடி
கர்நாடகா- ரூ. 18 கோடி
கேரளா- ரூ. 7.85 கோடி
ROI- ரூ. 5 கோடி
வெளிநாடு- ரூ. 68.50 கோடி
உலகம் முழுவதும் படம் இப்போது வரை ரூ. 216.95 கோடி வசூலித்துள்ளதாம்.




