சூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமி! கருப்பு பொட்டு வெக்காதடி! தீயாய் பரவும் புதிய பாடல்!

0

சூப்பர் சிங்கர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் இணைந்து மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பாடல் தற்போது தீயாய் பரவி வருகிறது.

செந்தில் மற்றும் ராஜலஷ்மி பிரபல தொலைக்காட்சியில் நாட்டுப்புற பாடல்கள் பாடியதன் மூலம் பிரபலமான தம்பதியினர்.

தற்போது சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அதுமட்டுமின்றி பல மேடை நிகழ்ச்சிகளிலும், வெளிநாட்டில் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அசத்தி வருகின்றனர். தற்போது கருப்பு பொட்டு வெக்காதடி என்ற பாடலை பாடி அசத்திய காட்சி இதோ…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொலை அச்சுறுத்தல் விடுக்கும் ஜனாதிபதியின் இணைப்பாளர்!
Next articleசெல்பி எடுக்க போய் பரிதாபம்! 27-வது மாடியில் இருந்து விழுந்த பெண்!